Home / Photos
'இட்லி கடை' படத்தில் அசத்திய பிரிகிடா.. அடுத்த படத்துக்கு ரெடி ஆயிட்டாங்களே!
By Divya Bala
நடிகை பிரிகிடா சாகா, தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்களை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
1/5
Photo Credit: Instagram
Share
நடிகை பிரிகிடா சாகா, 2019ல் வெளியான 'ஆஹா கல்யாணம்' வெப் சீரிஸ் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். இதில் பவி டீச்சர் கதாபாத்திரம் மூலம் அவர் ரசிகர்ளின் கவனத்தை ஈர்த்தார்.
2/5
Photo Credit: Instagram
Share
அதனைத் தொடர்ந்து அவர் அயோக்கியா, மாஸ்டர், வேலன் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். ‘இரவின் நிழல்’ படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களிடம் பெரிதும் பாராட்டப்பட்டது.
3/5
Photo Credit: Instagram
Share
பின்னர் தெலுங்கு சினிமாவிலும் பிஸியாகிய பிரிகிடா, ஒரே ஆண்டில் இரண்டு படங்களில் நடித்ததன் மூலம் அந்த மொழியிலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
4/5
Photo Credit: Instagram
Share
மீண்டும் தமிழ் சினிமாவுக்கு திரும்பிய அவர், சூரி நடித்த ‘கருடன்’ மற்றும் யோகி பாபு நடித்த ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். ‘ககன மார்கன்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
5/5
Photo Credit: Instagram
Share
சமீபத்தில் வெளியான இட்லி கடை படத்தில் தனுஷின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய இவர் தற்போது தெலுங்கு படத்தில் கமிட் ஆகியுள்ளார். அதன் பூஜைக்கு ரெடியான போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதற்கு வாய்க்குள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications