Home / Photos
கிளாமர் போட்டோஷூட்டில் 'மீசைய முறுக்கு 2' பட நடிகை.. சைத்ரா ஆர்ச்சரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை சைத்ரா ஆர்ச்சரின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் கிளிக்ஸ் சோசியல் மீடியாக்களில் செம வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram@Chaithra Achar
Share
கன்னட சினிமா மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை சைத்ரா ஆர்ச்சர். பின்னர் வெவ்வேறு படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.
2/7
Photo Credit: instagram@Chaithra Achar
Share
ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளிவந்த 'Toby' படத்தில் முக்கிய ரோலில் மிகவும் பிரபலமானார். அப்படத்தில் சைத்ராவின் நடிப்பு அனைவராலும் அதிகம் பாராட்டப்பட்டது.
3/7
Photo Credit: instagram@Chaithra Achar
Share
மக்கள் மனம் கவர்ந்த சைத்ரா, பாடகியாகவும் மக்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ளார். வெவ்வேறு படங்களில் ஹிட் பாடல்கள் பாடியுள்ளார்.
4/7
Photo Credit: instagram@Chaithra Achar
Share
3 BHK, மை லார்டு ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமாவிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'மீசைய முறுக்கு 2' படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
5/7
Photo Credit: instagram@Chaithra Achar
Share
மீசைய முறுக்கு 2 தியேட்டரில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் சைத்ராவுக்கு அடுத்தடுத்து தமிழ் பட வாய்ப்பு தேடி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
6/7
Photo Credit: instagram@Chaithra Achar
Share
படங்களில் பிஸியாக இருக்கும் சைத்ரா, சோசியல் மீடியாக்களிலும் அடிக்கடி கிளாமர் போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்கள் கூட்டத்தை ஈர்த்து வருகிறார்.
7/7
Photo Credit: instagram@Chaithra Achar
Share
அந்த வகையில் தற்போது இவர், கலக்கலாக போட்டோஷூட் நடத்திய போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து இணையத்தளத்தில் வைரலாகி வருகிறார்.



Click it and Unblock the Notifications