Home / Photos
வின்டேஜ் லுக்கில் சோபாவில் புரளும் சைத்ரா.. கவனம் ஈர்க்கும் ரீசென்ட் போட்டோஷூட்!
By Divya Bala
நடிகை சைத்ரா தற்போது வின்டேஜ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
1/5
Photo Credit: Instagram
Share
சைத்ரா ஜே அச்சர் ஒரு கன்னட திரைப்பட நடிகையும் பாடகியும் ஆவார். இவரது எளிமையான நடிப்பு காரணமாக ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ளார்.
2/5
Photo Credit: Instagram
Share
2019ஆம் ஆண்டு வெளிவந்த மஹிரா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியால் சைத்ரா மீது பலர் கவனம் செலுத்தத் தொடங்கினர்.
3/5
Photo Credit: Instagram
Share
நடிப்பு மட்டுமல்ல, பாடகியாகவும் திறமை மிக்கவர். “சோஜுகாடா சூஜு மல்லிகே” என்ற பாடல் மூலம் பெரும் புகழ் பெற்றார். அந்தப் பாடல் இவரின் குரல் திறமையை வெளிப்படுத்தியது.
4/5
Photo Credit: Instagram
Share
சைத்ரா நடிக்கும் படங்களின் கதாபாத்திரங்களை கவனமாகத் தேர்வு செய்கிறார். சாப்ட சாகிறதாச்சே எல்லா என்ற படத்தில் இவரின் கதாபாத்திரம் பலரின் கவனத்தை ஈர்த்தது. சமீபத்தில் இவர் தமிழில் 3BHK என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
5/5
Photo Credit: Instagram
Share
இவர் ஹிப் ஹாப் ஆதியுடன் நடித்து மீசைய முறுக்கு 2ல் நடித்து வருகிறார். அவ்வவ்போது போட்டோஷூட்களிலும் கவனம் செலுத்தும் சைத்ரா, தற்போது அந்தக்காலத்து வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது.


Click it and Unblock the Notifications