Home / Photos
என்னங்க பிளவுசே தெரிலையே! நடிகை சைத்ரா அச்சாரின் நச் பிக்ஸ்!
By Divya Bala
நடிகை சைத்ரா தற்போது புடவையில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
1/5
Photo Credit: Instagram
Share
சைத்ரா ஜே அச்சர் ஒரு கன்னட திரைப்பட நடிகையும் பாடகியும் ஆவார். தனது எளிமையான நடிப்பால் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ளார்.
2/5
Photo Credit: Instagram
Share
2019ஆம் ஆண்டு வெளியான ‘மஹிரா’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், அந்த படத்தின் வெற்றியால் கவனம் பெற்றார். தொடர்ந்து பல வாய்ப்புகள் இவரை நோக்கி வந்தன.
3/5
Photo Credit: Instagram
Share
நடிப்பு மட்டுமல்லாமல் பாடகியாகவும் திறமை கொண்டவர் சைத்ரா. “சோஜுகாடா சூஜு மல்லிகே” பாடல் மூலம் பெரும் புகழ் பெற்றார்.
4/5
Photo Credit: Instagram
Share
படங்களில் கதாபாத்திரங்களை கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். ‘சாப்ட சாகிறதாச்சே எல்லா’ போன்ற படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. சமீபத்தில் தமிழில் ‘3BHK’ படத்தின் மூலம் அறிமுகமானார்.
5/5
Photo Credit: Instagram
Share
தற்போது இவர் ஹிப் ஹாப் ஆதியுடன் இணைந்து ‘மீசைய முறுக்கு 2’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவ்வப்போது போட்டோஷூட்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அந்தக்காலத்து ஸ்டைலில் ஜாக்கெட் இல்லாமல் புடவை அணிந்து வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications