Home / Photos
கிச்சன் ஸ்லாப்பில் ஏறி.. வித்தியாசமாக போட்டோஷூட் செய்த சைத்ரா!
By Divya Bala
நடிகை சைத்ரா தற்போது வித்யாசமாக போட்டோஷூட் செய்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
1/5
Photo Credit: Instagram
Share
சைத்ரா ஜே அச்சர் ஒரு கன்னட திரைப்பட நடிகையும் பாடகியும் ஆவார். இவரது எளிமையான நடிப்பு காரணமாக ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ளார்.
2/5
Photo Credit: Instagram
Share
2019ஆம் ஆண்டு வெளிவந்த மஹிரா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியால் சைத்ரா மீது பலர் கவனம் செலுத்தத் தொடங்கினர்.
3/5
Photo Credit: Instagram
Share
நடிப்பு மட்டுமல்ல, பாடகியாகவும் திறமை மிக்கவர். “சோஜுகாடா சூஜு மல்லிகே” என்ற பாடல் மூலம் பெரும் புகழ் பெற்றார். அந்தப் பாடல் இவரின் குரல் திறமையை வெளிப்படுத்தியது.
4/5
Photo Credit: Instagram
Share
சைத்ரா நடிக்கும் படங்களின் கதாபாத்திரங்களை கவனமாகத் தேர்வு செய்கிறார். சாப்ட சாகிறதாச்சே எல்லா என்ற படத்தில் இவரின் கதாபாத்திரம் பலரின் கவனத்தை ஈர்த்தது. சமீபத்தில் இவர் தமிழில் 3BHK என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
5/5
Photo Credit: Instagram
Share
தற்போது ஏகப்பட்ட படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது சமையல் அறையில் ஸ்லாப்பின் மேலே ஏறி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications