நடிகை தர்ஷா குப்தா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் அவர் செய்த கலாட்டா ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தது.
டிவி நிகழ்ச்சிகள் மற்றும் பட வாய்ப்புகளில் பிஸியாக இருக்கும் தர்ஷா குப்தா, சமூக வலைதளங்களிலும் ஆக்ட்டிவாக இருந்து ரசிகர்களுடன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இவர் தற்போது ஆஸ்திரேலியாவிற்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற இடத்தில் போட்டோஷூட் செய்துள்ளார். ப்ளாக் நிற டைட் கவுனில் ஸ்டன்னிங் லுக்கில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.