புடவையில் அழகு தேவதையாய் மின்னும் தர்ஷா குப்தா லவ்லி ஃபோட்டோஸ்
By Mohana Priya
| Published: Saturday, July 17, 2021, 16:17 [IST]
1/5
புடவையில் அழகு தேவதையாய் மின்னும் தர்ஷா குப்தா லவ்லி ஃபோட்டோஸ் | Actress Dharsha Gupta lovely photos - Oneindia Tamil
/photos/actress-dharsha-gupta-lovely-photos-oi64781.html
நடிகையும், மாடலுமான தர்ஷா குப்தா, ஏராளமான தமிழ் டிவி சீரியல்களில் நடித்துள்ளார். முள்ளும் மலரும் சீரியலில் விஜி கேரக்டரில் நடித்து பிரபலமானவர்.
நடிகையும், மாடலுமான தர்ஷா குப்தா, ஏராளமான தமிழ் டிவி சீரியல்களில் நடித்துள்ளார். முள்ளும்...
2/5
புடவையில் அழகு தேவதையாய் மின்னும் தர்ஷா குப்தா லவ்லி ஃபோட்டோஸ் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/actress-dharsha-gupta-lovely-photos-oi64781.html#photos-1
இன்ஜினியரிங் படித்தவரான தர்ஷா, கோவையில் பிறந்து, வளர்ந்து, இளம் வயதிலேயே நடிக்க வந்தவர் ஆவார்.
இன்ஜினியரிங் படித்தவரான தர்ஷா, கோவையில் பிறந்து, வளர்ந்து, இளம் வயதிலேயே நடிக்க வந்தவர் ஆவார்.
3/5
புடவையில் அழகு தேவதையாய் மின்னும் தர்ஷா குப்தா லவ்லி ஃபோட்டோஸ் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/actress-dharsha-gupta-lovely-photos-oi64781.html#photos-2
அவளும் நானும், மின்னலே, செந்தூரப் பூவே உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து, புகழ்பெற்ற நடிகையானார் தர்ஷா குப்தா.
அவளும் நானும், மின்னலே, செந்தூரப் பூவே உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து, புகழ்பெற்ற...
4/5
புடவையில் அழகு தேவதையாய் மின்னும் தர்ஷா குப்தா லவ்லி ஃபோட்டோஸ் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/actress-dharsha-gupta-lovely-photos-oi64781.html#photos-3
விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற பிறகு மிகவும் பிரபலமாகி விட்டார் தர்ஷா.
விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற...
5/5
புடவையில் அழகு தேவதையாய் மின்னும் தர்ஷா குப்தா லவ்லி ஃபோட்டோஸ் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos
/photos/actress-dharsha-gupta-lovely-photos-oi64781.html#photos-4
இந்த நிகழ்ச்சியில் தர்ஷா, புகழ் இடையேயான காம்பினேஷன் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தர்ஷா, புகழ் இடையேயான காம்பினேஷன் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.