Home / Photos
நீச்சல் குளத்தில் கிளாமர் போட்டோஷூட்.. தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
By Chandru
நடிகை தர்ஷா குப்தா, நீச்சல் குளத்தில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார்.
1/8
Photo Credit: instagram
Share
சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தா, நீச்சல் குளத்தில் அதிக கவர்ச்சி காட்டும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறார்.
2/8
Photo Credit: instagram
Share
சின்னத்திரையில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தற்போது வெள்ளித்திரையில் இளம் நடிகைகளாக வலம் வருபவர் நடிகை தர்ஷா குப்தா. விஜய் டிவியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியலில் வில்லியாக நடித்து சினிமா துறையில் என்ட்ரி கொடுத்தார்.
3/8
Photo Credit: instagram
Share
அதனை தொடர்ந்து மின்னலே, செந்தூர பூவே உள்ளிட்ட சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சீரியலில் நடிகையாக இருந்த தர்ஷா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை அமைத்துக்கொண்டார்.
4/8
Photo Credit: instagram
Share
குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர், காமெடி ராஜா கலக்கல் ராணி உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பிரபலமானார். சின்னத்திரை மாஸ்ஸாக வலம் வந்த இவர், கடந்த 2021 ஆம் ஆண்டு ருத்ர தாண்டவம் படத்தின் மூலம் ஹீரோயினாக வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
5/8
Photo Credit: instagram
Share
இப்படத்தை தொடர்ந்து கவர்ச்சிக்கன்னி சன்னி லியோன் நடிப்பில் வெளியான ஓ மை கோஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தர்ஷா குப்தா நடித்துள்ளார்.
6/8
Photo Credit: instagram
Share
தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து பிஸி நடிகையாக வலம் வருகிறார். தற்போது மெடிக்கல் மிராக்கிள் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
7/8
Photo Credit: instagram
Share
திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் தர்ஷா சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அதிக கவர்ச்சி உள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து இளைஞர்களை ஏங்கவைத்து வருகிறார்.
8/8
Photo Credit: instagram
Share
அந்தவகையில் தர்ஷாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா புகைப்படங்கள் அதிக கவர்ச்சியுடன் இருப்பதால் ரசிகர்கள் மிரண்டுபோய் புகைப்படங்களுக்கு லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். தற்போது தர்ஷாவின் கவர்ச்சி புகைப்படம் ஏகப்பட்ட லைக்குகளுடன் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications