bredcrumb

PHOTOS : யப்பா...கவர்ச்சியில் தாராளம் காட்டும் நடிகை தர்ஷா குப்தா... இளசுகளை சீண்டும் நச் படங்கள் இதோ!

By Chandru
| Updated: Tuesday, February 15, 2022, 10:02 [IST]
நடிகை தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பாகத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு ரசிகர்களுக்கும் ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
PHOTOS : யப்பா...கவர்ச்சியில் தாராளம் காட்டும் நடிகை தர்ஷா குப்தா... இளசுகளை சீண்டும் நச் படங்கள் இதோ!
1/7

2/7
தர்ஷா குப்தா ஜீ தமிழ்,சன் டிவியில்,விஜய் டிவி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

PHOTOS : யப்பா...கவர்ச்சியில் தாராளம் காட்டும் நடிகை தர்ஷா குப்தா... இளசுகளை சீண்டும் நச் படங்கள் இதோ!
3/7
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது ஹாட் மாடலிங் போட்டோஷூட் வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்துவார்.

PHOTOS : யப்பா...கவர்ச்சியில் தாராளம் காட்டும் நடிகை தர்ஷா குப்தா... இளசுகளை சீண்டும் நச் படங்கள் இதோ!
4/7
மேலும் சீரியலில் மட்டும் வலம் வந்த தர்ஷா குப்தாவிற்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

PHOTOS : யப்பா...கவர்ச்சியில் தாராளம் காட்டும் நடிகை தர்ஷா குப்தா... இளசுகளை சீண்டும் நச் படங்கள் இதோ!
5/7
இவர் ருத்ர தாண்டவம் எனும் படத்தின் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் அறிமுகமானார்.

PHOTOS : யப்பா...கவர்ச்சியில் தாராளம் காட்டும் நடிகை தர்ஷா குப்தா... இளசுகளை சீண்டும் நச் படங்கள் இதோ!
6/7
மேலும் இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடும்  கவர்ச்சி புகைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். 

PHOTOS : யப்பா...கவர்ச்சியில் தாராளம் காட்டும் நடிகை தர்ஷா குப்தா... இளசுகளை சீண்டும் நச் படங்கள் இதோ!
7/7
இந்நிலையில் தற்போது இவர் காதலர் தினம் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் கவர்ச்சிக்கன்னியாக வலம் வருகிறார்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X