Home / Photos
குட்டி உடையில் கியூட்டாக போஸ் குடுத்த நடிகை திவ்ய பாரதி!
By Chandru
நடிகை திவ்யபாரதி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் செம ஹாட் போட்டோக்களை போஸ்ட் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
1/9
Share
நடிகை திவ்யபாரதி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் செம ஹாட் போட்டோக்களை போஸ்ட் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
2/9
Share
நடிகை திவ்ய பாரதி ஒரு சிறந்த நடிகை மற்றும் மாடலிங் மூலம் திரையுலகில் வலம் வருகிறார்.
3/9
Share
திவ்ய பாரதி தமிழ் திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்னர் மாடலிங் துறையில் செம கவர்ச்சியாக வலம் வந்தவர்.
4/9
Share
மாடலிங் துறையில் தனது அழகினால் எண்ணற்ற விருதுகளை வாங்கியுள்ளார் நடிகை திவ்ய பாரதி.
5/9
Share
மாடலிங் துறையில் கிடைத்தை புகழால் தமிழ் திரையுலகில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
6/9
Share
நடிகரும், இசையமைப்பள்ளர் என கலக்கி கொண்டிருக்கும் ஜி வி பிரகாஷ் நடிப்பில் பேச்சுலர் படத்தில் திவ்ய பாரதி நடித்து தமிழ் திரையில் அறிமுகமானார்.
7/9
Share
ரசிகர்கள் ஏராளமானோர் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை மிக ஆவலுடன் பின்தொடர்ந்து வருகின்றனர்.
8/9
Share
திவ்ய பாரதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது ஹாட் போட்டோக்களை போஸ்ட் செய்து ரசிகர்களின் ஆதரவை பெற்றுக் கொள்கிறார்.
9/9
Share
இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ள போட்டோ ரசிகர்களால் லைக் செய்யப்பட்டு இணையத்தில் செம ட்ரெண்டிங்கில் வலம் வருகிறது.


Click it and Unblock the Notifications