Home / Photos
PHOTOS : அலைகளுக்கு நடுவே கவர்ச்சியை அள்ளி வீசிய திவ்ய பாரதி... பீச்சில் துள்ளி விளையாடும் சூப்பர் படங்கள் இதோ!
By Chandru
நடிகை திவ்ய பாரதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம கவர்ச்சியான புகைப்படத்தை ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார்.
1/8
Share
நடிகை திவ்ய பாரதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம கவர்ச்சியான புகைப்படத்தை ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார்.
2/8
Share
திவ்ய பாரதி மாடலிங் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
3/8
Share
பின் நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் பேச்சிலர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
4/8
Share
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
5/8
Share
திவ்ய பாரதி தனது முதல் படத்திலேயே கவர்ச்சியால் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ளார்.
6/8
Share
மேலும் அதேபோல் தற்போது இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
7/8
Share
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை போட்டு, ரசிகர்களை குஷிப்படுத்துவது வழக்கம்.
8/8
Share
இந்நிலையில் தற்போது இவர் பீச்சில் துள்ளி விளையாடும் கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications