Home / Photos
க்யூட் சிரிப்பில் கலக்கும் திவ்யா கணேசன்.. ரசிகர்களை கவரும் ரீசென்ட் பிக்ஸ்!
By Divya Bala
விஜய் டிவி சீரியல் மூலம் தமிழ் மக்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை திவ்யா கணேஷ். இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
1/5
Photo Credit: Instagram
Share
பாக்கியலட்சுமி சீரியலில் 'ஜெனி' என்ற கதா பாத்திரத்தில் நடித்து பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரின் பார்வையை ஈர்த்து வருகிறார்.
2/5
Photo Credit: Instagram
Share
விஜய் டிவியில் கலக்கிய திவ்யா, முதன் முதலில் சன் டிவியின் ‘கேளடி கண்மணி’ சீரியலில் அறிமுகமானார். தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான 'லட்சுமி வந்தாச்சி' மற்றும் 'சுமங்கலி' போன்ற பல சீரியல்களில் நடித்து இருக்கிறார்.
3/5
Photo Credit: Instagram
Share
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'செல்லம்மா' சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். வில்லி கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து வந்த திவ்யா திடீரென விலகினார்.
4/5
Photo Credit: Instagram
Share
பாக்கியலட்சுமி சீரியலில் கிடைத்த ஜெனி என்ற கதாபாத்திரத்தை சிறப்பாக ஏற்று நடித்தார். ஜீ தமிழ், சன் டிவி என பல சீரியல்களில் வலம் வந்த திவ்யாவிற்கு அதன் பிறகு ரசிகர்கள் கூட்டம் பெருகியது. அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார்.
5/5
Photo Credit: Instagram
Share
சமீபத்தில் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து டைட்டில் ஜெயித்த திவ்யா தற்போது ஆரஞ்ச் நிற சுடிதாரில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகின்றன.


Click it and Unblock the Notifications