Home / Photos
கருப்பு நிற ஜாக்கெட்டில் ஸ்டன்னிங் லுக்.. நடிகை துஷாரா விஜயன் கம்மலை கவனிச்சீங்களா?
By Divya Bala
தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கும் நடிகை துஷாரா விஜயன், சமீபத்திய புகைப்படங்களால் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.
1/5
Photo Credit: Instagram
Share
சார்பட்டா பரம்பரை மூலம் பலரின் கவனத்தையும் ஈர்த்தவர் துஷாரா விஜயன். மாரியம்மா கதாபாத்திரத்தில் அவர் வெளிப்படுத்திய எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.
2/5
Photo Credit: Instagram
Share
முதல் படமாக போதை ஏறி புத்தி மாறி அமைந்தாலும், துஷாரா விஜயன்க்கு பெரிய அளவில் அடையாளம் கொடுத்த படம் சார்பட்டா பரம்பரை தான்.
3/5
Photo Credit: Instagram
Share
வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் தனது நடிப்பு திறனை வெளிப்படுத்தி வரும் துஷாரா விஜயன், நட்சத்திரம் நகர்கிறது படத்தில் ரெனே வேடத்தில் கவனம் பெற்றார்.
4/5
Photo Credit: Instagram
Share
இயக்குநர் வசந்தபாலன் இயக்கிய அநீதி படத்தில், அர்ஜுன் தாஸ் உடன் இணைந்து நடித்த துஷாரா விஜயன் தனது கதாபாத்திரத்தை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தினார்.
5/5
Photo Credit: Instagram
Share
கருப்பு நிற ஜாக்கெட்டில் எடுத்த புதிய புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள துஷாரா விஜயன், ரசிகர்களை கவர்ந்துள்ளார். 34,000 ரூபாய் மதிப்புள்ள ஜாக்கெட்டுடன் அவர் அணிந்திருந்த வைர கம்மலும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications