• search

கண்ணாடி போல் உடையில் எல்லாம் அப்படியே தெரியுது... ஈஷா ரெப்பா கிளாமர் ஃபோட்டோஸ்

By Mohana Priya
| Published: Saturday, July 24, 2021, 16:39 [IST]
கண்ணாடி போல் உடையில் எல்லாம் அப்படியே தெரியுது... ஈஷா ரெப்பா கிளாமர் ஃபோட்டோஸ்
1/6
தெலுங்கு நடிகையான ஈஷா ரெப்பா, தமிழில் ஓயே படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். அதன் பிறகு தெலுங்கு வரிசையாக கிடைத்த பட வாய்ப்புக்களால் பிஸியாகி விட்டார்.
தெலுங்கு நடிகையான ஈஷா ரெப்பா, தமிழில் ஓயே படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். அதன் பிறகு தெலுங்கு...
கண்ணாடி போல் உடையில் எல்லாம் அப்படியே தெரியுது... ஈஷா ரெப்பா கிளாமர் ஃபோட்டோஸ்
2/6
தற்போது மீண்டும் தமிழுக்கு திரும்பி உள்ள ஈஷா, ஒட்டு, ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஒட்டு படம் மலையாளத்திலும் வெளியாக உள்ளதாக மலையாளத்திலும் என்ட்ரி ஆகிறார்.
தற்போது மீண்டும் தமிழுக்கு திரும்பி உள்ள ஈஷா, ஒட்டு, ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய படங்களில் நடித்து...
கண்ணாடி போல் உடையில் எல்லாம் அப்படியே தெரியுது... ஈஷா ரெப்பா கிளாமர் ஃபோட்டோஸ்
3/6
கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங்கில் ஈடுபட்ட ஈஷாவிற்கு, லைஃப் இஸ் பியூட்டிஃபுல் படத்தின் மூலம் நடிகையாக வாய்ப்பு கிடைத்தது. 
கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங்கில் ஈடுபட்ட ஈஷாவிற்கு, லைஃப் இஸ் பியூட்டிஃபுல் படத்தின்...
கண்ணாடி போல் உடையில் எல்லாம் அப்படியே தெரியுது... ஈஷா ரெப்பா கிளாமர் ஃபோட்டோஸ்
4/6
2018 ல் தெலுங்கில் இவர் நடித்த 4 நடங்களும் ஹிட் ஆனது.  அத்துடன் ஈஷாவின் நடிப்பு பாராட்டு, விமர்சனங்கள் என அனைத்தையும் பெற்றதால் இவர் பிரபலமாகி விட்டார்.
2018 ல் தெலுங்கில் இவர் நடித்த 4 நடங்களும் ஹிட் ஆனது.  அத்துடன் ஈஷாவின் நடிப்பு பாராட்டு,...
கண்ணாடி போல் உடையில் எல்லாம் அப்படியே தெரியுது... ஈஷா ரெப்பா கிளாமர் ஃபோட்டோஸ்
5/6
தற்போது ஒட்டு படத்திற்காக வில் வித்தை, கிக் பாக்ஸிங் போன்றவற்றை பயின்று வருகிறார் ஈஷா. ஈஷா முதல் முறையாக ஹீரோயினாக அறிமுகமான அந்தக முண்டு ஆ தர்வதா என்ற படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்ததுடன், பாக்ஸ் ஆபீஸில் வசூலை அள்ளியது.
தற்போது ஒட்டு படத்திற்காக வில் வித்தை, கிக் பாக்ஸிங் போன்றவற்றை பயின்று வருகிறார் ஈஷா. ஈஷா...
கண்ணாடி போல் உடையில் எல்லாம் அப்படியே தெரியுது... ஈஷா ரெப்பா கிளாமர் ஃபோட்டோஸ்
6/6
இந்த படம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. முதல் படமே ஹிட் படம் ஆகி விட்டதால் ஈஷாவிற்கு மவுசு கூடியது.
இந்த படம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் சிறந்த படமாக தேர்வு...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X