• search

கேப்ரியலா லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்

கேப்ரியலா லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்
1/5
சினிமாக்கள், டிவி சீரியல்கள் பலவற்றில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கேப்ரியலா. பிறகு டிவி நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
சினிமாக்கள், டிவி சீரியல்கள் பலவற்றில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கேப்ரியலா. பிறகு...
கேப்ரியலா லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்
2/5
விஜய் டிவியில் நடந்த ரியாலிட்டி ஷோக்களான ஜோடி ஜூனியர், ஜோடி நம்பர் ஒன் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார் கேப்ரியலா. 3, சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.
விஜய் டிவியில் நடந்த ரியாலிட்டி ஷோக்களான ஜோடி ஜூனியர், ஜோடி நம்பர் ஒன் ஆகிய நிகழ்ச்சிகளில்...
கேப்ரியலா லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்
3/5
பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று, தனது குழந்தை தனமான குறும்புகளால் பலரின் மனதிலும் இடம்பிடித்தார், கேப்ரியலா.
பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று, தனது குழந்தை தனமான குறும்புகளால்...
கேப்ரியலா லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்
4/5
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிரபலமான கேப்ரியலா, இன்ஸ்டாகிராமில் விதவிதமான போஸ்களில் தனது அழகிய போட்டோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிரபலமான கேப்ரியலா, இன்ஸ்டாகிராமில் விதவிதமான போஸ்களில் தனது அழகிய...
கேப்ரியலா லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்
5/5
ரசிகர்கள் கேட்டுக் கொண்டதால் செம ஸ்டைலிஷான நடன வீடியோ ஒன்றை கேப்ரியலா பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி, லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளி உள்ளது. 
ரசிகர்கள் கேட்டுக் கொண்டதால் செம ஸ்டைலிஷான நடன வீடியோ ஒன்றை கேப்ரியலா பதிவிட்டுள்ளார். இந்த...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X