bredcrumb

கேப்ரியலா லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்

By Mohana Priya
| Published: Sunday, March 7, 2021, 13:00 [IST]
விதவிதமான போஸ்களில், இன்ஸ்டாகிராமில் கேப்ரியலா வெளியிட்ட க்யூட்டான போட்டோக்கள்.
கேப்ரியலா லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்
1/5
சினிமாக்கள், டிவி சீரியல்கள் பலவற்றில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கேப்ரியலா. பிறகு டிவி நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
கேப்ரியலா லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்
2/5
விஜய் டிவியில் நடந்த ரியாலிட்டி ஷோக்களான ஜோடி ஜூனியர், ஜோடி நம்பர் ஒன் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார் கேப்ரியலா. 3, சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.
கேப்ரியலா லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்
3/5
பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று, தனது குழந்தை தனமான குறும்புகளால் பலரின் மனதிலும் இடம்பிடித்தார், கேப்ரியலா.
கேப்ரியலா லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்
4/5
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிரபலமான கேப்ரியலா, இன்ஸ்டாகிராமில் விதவிதமான போஸ்களில் தனது அழகிய போட்டோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.
கேப்ரியலா லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்
5/5
ரசிகர்கள் கேட்டுக் கொண்டதால் செம ஸ்டைலிஷான நடன வீடியோ ஒன்றை கேப்ரியலா பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி, லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளி உள்ளது. 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X