bredcrumb

PHOTOS : கலர்புல் சேலையில் சூப்பரா இருக்கீங்க கேப்ரியல்லா! சுண்டியிழுக்கும் கலக்கல் போட்டோஸ் இதோ!

By Chandru
| Published: Friday, May 13, 2022, 16:03 [IST]
கேப்ரியல்லா சார்ல்டன் முதலில் “ஜோடி ஜூனியர்” என்ற விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோ மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார்.
PHOTOS : கலர்புல் சேலையில் சூப்பரா இருக்கீங்க கேப்ரியல்லா! சுண்டியிழுக்கும் கலக்கல் போட்டோஸ் இதோ!
1/9

2/9
விஜய் தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சியில் தனது சிறப்பான நடனத்தால் இறுதிச்சுற்றில் வெற்றிபெற்று டைட்டில் வின்னர் ஆனார். 

PHOTOS : கலர்புல் சேலையில் சூப்பரா இருக்கீங்க கேப்ரியல்லா! சுண்டியிழுக்கும் கலக்கல் போட்டோஸ் இதோ!
3/9
பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 சி என்ற நாடகத் தொடரில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார்.

PHOTOS : கலர்புல் சேலையில் சூப்பரா இருக்கீங்க கேப்ரியல்லா! சுண்டியிழுக்கும் கலக்கல் போட்டோஸ் இதோ!
4/9
கேப்ரியல்லாவின் சிறப்பான நடிப்பும் , அசத்தலான நடனமும் அவருக்கு சினிமா வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது.

PHOTOS : கலர்புல் சேலையில் சூப்பரா இருக்கீங்க கேப்ரியல்லா! சுண்டியிழுக்கும் கலக்கல் போட்டோஸ் இதோ!
5/9
கேப்ரியலா தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்து வந்தார். 

PHOTOS : கலர்புல் சேலையில் சூப்பரா இருக்கீங்க கேப்ரியல்லா! சுண்டியிழுக்கும் கலக்கல் போட்டோஸ் இதோ!
6/9
இந்நிலையில், கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கேப்ரியல்லா 5 லட்சம் ரூபாயுடன் பாதியில் போட்டியை விட்டு வெளியேறினார்.

PHOTOS : கலர்புல் சேலையில் சூப்பரா இருக்கீங்க கேப்ரியல்லா! சுண்டியிழுக்கும் கலக்கல் போட்டோஸ் இதோ!
7/9
இந்நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவற்சிகளந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மயக்கி வருகிறார். 

PHOTOS : கலர்புல் சேலையில் சூப்பரா இருக்கீங்க கேப்ரியல்லா! சுண்டியிழுக்கும் கலக்கல் போட்டோஸ் இதோ!
8/9
அந்தவகையில் முன்னணி கதாநாயகிகளுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு மாடர்ன் உடை அணிந்து தொடையழகு தெரிய கவர்ச்சியான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவர்ச்சி கன்னியாக மாறியுள்ளார். 

PHOTOS : கலர்புல் சேலையில் சூப்பரா இருக்கீங்க கேப்ரியல்லா! சுண்டியிழுக்கும் கலக்கல் போட்டோஸ் இதோ!
9/9
இந்நிலையில் இவரின் கவர்ச்சி புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X