Home / Photos
ஒரு ஷர்ட்டுக்கு இத்தனை ஆயிரமா? கௌரி கிஷானின் ட்ரெண்டாகும் கேசுவல் லுக்!
By Divya Bala
நடிகை கௌரி கிஷான் தற்போது கேசுவல் லுக்கில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
1/5
Photo Credit: Instagram
Share
கௌரி, மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி, பின்னர் துணை நடிகையாகவும் திரையுலகில் தன்னை நிலைநிறுத்தியவர்.
2/5
Photo Credit: Instagram
Share
96 படத்தில் நடிகை த்ரிஷாவின் பள்ளி பருவ கதாபாத்திரத்தில் கௌரி நடித்துள்ளார். இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
3/5
Photo Credit: Instagram
Share
பிஸி நடிகையாக வலம் வரும் கௌரி சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இவர் அடிக்கடி போட்டோஷூட்கள் செய்வதையும் வழக்கமாக வைத்து வருகிறார்.
4/5
Photo Credit: Instagram
Share
அது மட்டுமில்லாமல் மாலத்தீவு, தாய்லாந்து, மலேசிய உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் வெக்கேஷனை என்ஜோய் பண்ணும் கௌரி அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவ்வவ்போது தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார்.
5/5
Photo Credit: Instagram
Share
தற்போது ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து கேசுவல் லுக்கில் போட்டோஷூட் செய்துள்ள கௌரி கிஷான், அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதில் அவர் அணிந்திருந்த ₹13,500 மதிப்புள்ள ஷர்ட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஷெல், நாணயங்கள், டாசல்கள் மற்றும் போஹோ எம்பிராய்டரி யோக் டிசைனுடன் வடிவமைக்கப்பட்ட இந்த ஷர்ட், அவரது லுக்கிற்கு கூடுதல் அழகை சேர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications