'96' பட நடிகை கௌரி ஜி கிஷன் தற்போது கவுனில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
1/5
ரெட் கவுனில் மொட்டை மாடியில் போஸ.. பூங்கொத்து போல கவர்ந்த கௌரி கிஷான்! | Actress Gouri G Kishan Latest Gown Look Photos - Oneindia Tamil/photos/actress-gouri-g-kishan-latest-gown-look-photos-oi126167.html
Photo Credit: Instagram
Share
கௌரி, மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி, பின்னர் துணை நடிகையாகவும் திரையுலகில் தன்னை நிலைநிறுத்தியவர்.
2/5
ரெட் கவுனில் மொட்டை மாடியில் போஸ.. பூங்கொத்து போல கவர்ந்த கௌரி கிஷான்! | Actress Gouri G Kishan Latest Gown Look Photos - Oneindia Tamil/photos/actress-gouri-g-kishan-latest-gown-look-photos-oi126167.html#photos-1
Photo Credit: Instagram
Share
96 படத்தில் நடிகை த்ரிஷாவின் பள்ளி பருவ கதாபாத்திரத்தில் கௌரி நடித்துள்ளார். இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
3/5
ரெட் கவுனில் மொட்டை மாடியில் போஸ.. பூங்கொத்து போல கவர்ந்த கௌரி கிஷான்! | Actress Gouri G Kishan Latest Gown Look Photos - Oneindia Tamil/photos/actress-gouri-g-kishan-latest-gown-look-photos-oi126167.html#photos-2
Photo Credit: Instagram
Share
பிஸி நடிகையாக வலம் வரும் கௌரி சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இவர் அடிக்கடி போட்டோஷூட்கள் செய்வதையும் வழக்கமாக வைத்து வருகிறார்.
4/5
ரெட் கவுனில் மொட்டை மாடியில் போஸ.. பூங்கொத்து போல கவர்ந்த கௌரி கிஷான்! | Actress Gouri G Kishan Latest Gown Look Photos - Oneindia Tamil/photos/actress-gouri-g-kishan-latest-gown-look-photos-oi126167.html#photos-3
Photo Credit: Instagram
Share
அது மட்டுமில்லாமல் மாலத்தீவு, தாய்லாந்து, மலேசிய உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் வெக்கேஷனை என்ஜோய் பண்ணும் கௌரி அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார்.
5/5
ரெட் கவுனில் மொட்டை மாடியில் போஸ.. பூங்கொத்து போல கவர்ந்த கௌரி கிஷான்! | Actress Gouri G Kishan Latest Gown Look Photos - Oneindia Tamil/photos/actress-gouri-g-kishan-latest-gown-look-photos-oi126167.html#photos-4
Photo Credit: Instagram
Share
தற்போது ரெட் கலர் கவுன் அணிந்து, மொட்டை மாடியில் போட்டோஷூட் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.