Home / Photos
ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் ஸ்டன்னிங் லுக்.. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
By Divya Bala
நடிகை ஹன்சிகாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: Instagram
Share
குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. பாலிவுட் சினிமாவில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக கலக்கிய ஹன்சிகா தனது டீன் ஏஜ் வயதில் தெலுங்கி சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு ரசிகர்களை ஈர்த்தவர்.
2/7
Photo Credit: Instagram
Share
ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் வலம் வந்த ஹன்சிகா, நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
3/7
Photo Credit: Instagram
Share
தனது முதல் படத்திலேயே தமிழ் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்த ஹன்சிகாவை குட்டி குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்பட்டார். கொழுக் மொழுக்கேன இருக்கும் ஹன்சிகாவுக்கு தமிழ் சினிமாவில் தனி கூட்டம் உருவானது.
4/7
Photo Credit: Instagram
Share
மாப்பிள்ளை திரைப்படம் ஹன்சிகாவுக்கு ஹிட் கொடுக்க, தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.
5/7
Photo Credit: Instagram
Share
இப்படி திரைப்படங்களில் பிஸியாக இருந்த ஹன்சிகாவுக்கு ஒரு காலகட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். பட வாய்ப்புகள் கிடைக்காதது ஒரு பக்கம் இருந்தாலும் ஹன்சிகா, திடீரென தனது உடல் எடையை பாதியாக குறைத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.
6/7
Photo Credit: Instagram
Share
ஹன்சிகாவுக்கு அழகே அந்த குண்டு கண்ணங்கள் தான். ஹன்சிகாவை கொழுக் மொழுக்கேன பார்த்த ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த ஹன்சிகா, திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்துவைத்தார்.
7/7
Photo Credit: Instagram
Share
இந்தவகையில் தற்போது கைவசம் ஏகப்பட்ட தமிழ் படங்களில் பிஸியாக இருந்தாலும் புடவையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் ஹன்சிகா. இவரின் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications