இஞ்சி இடுப்பழகி இலியானாவிற்கு இவர் ஜோடியா?....செம அப்டேட் கொடுத்த படக்குழு!....ஏங்கி தவிக்கும் ரசிகர்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/actress-ileana-pair-with-telungu-hero-oi68443.html#photos-1
நடிகை காஜல் அகர்வால் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த படத்திற்கு அவருக்குப் பதிலாக படக்குழு இவரைத் தேர்ந்தெடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நடிகை காஜல் அகர்வால் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த படத்திற்கு அவருக்குப்...
இஞ்சி இடுப்பழகி இலியானாவிற்கு இவர் ஜோடியா?....செம அப்டேட் கொடுத்த படக்குழு!....ஏங்கி தவிக்கும் ரசிகர்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/actress-ileana-pair-with-telungu-hero-oi68443.html#photos-2
நடிகர் நாகர்ஜுனா “கோஸ்ட்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்திற்கு முதலில் நடிகை காஜல் அகர்வால் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த நிலையில் அவர் தற்போது கர்ப்பம் ஆகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
நடிகர் நாகர்ஜுனா “கோஸ்ட்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்திற்கு...
இஞ்சி இடுப்பழகி இலியானாவிற்கு இவர் ஜோடியா?....செம அப்டேட் கொடுத்த படக்குழு!....ஏங்கி தவிக்கும் ரசிகர்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/actress-ileana-pair-with-telungu-hero-oi68443.html#photos-3
அதையடுத்து கதாநாயகியை மாற்றிவிடலாம் எனப் படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் இதற்காக பாலிவுட் நடிகை இலியானாவை நடிக்க வைக்கும் முயற்சி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
அதையடுத்து கதாநாயகியை மாற்றிவிடலாம் எனப் படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் இதற்காக...
இஞ்சி இடுப்பழகி இலியானாவிற்கு இவர் ஜோடியா?....செம அப்டேட் கொடுத்த படக்குழு!....ஏங்கி தவிக்கும் ரசிகர்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/actress-ileana-pair-with-telungu-hero-oi68443.html#photos-4
கடந்த 2006 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இலியானா. “தேவதாசு“, “போக்கிரி“ போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமாகி இருந்தார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இலியானா. “தேவதாசு“,...
இஞ்சி இடுப்பழகி இலியானாவிற்கு இவர் ஜோடியா?....செம அப்டேட் கொடுத்த படக்குழு!....ஏங்கி தவிக்கும் ரசிகர்கள்! Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/actress-ileana-pair-with-telungu-hero-oi68443.html#photos-5
மேலும் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பல்வேறு வெற்றிப்படங்களையும் கொடுத்துள்ளார். அடுத்து தமிழில் “கேடி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், தளபதி விஜய் நடிப்பில் வெளியான “நண்பன்“ திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்துப்போன நடிகையாக மாறினார்.
மேலும் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பல்வேறு வெற்றிப்படங்களையும்...