Home / Photos
மேலாடை இல்லாமல்.. பதறவைத்த நடிகை இனியாவின் ஹாட் போட்டோஸ்!
By Chandru
நடிகை இனியாவின் ஹாட் போட்டோக்கள் இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு செம ட்ரெண்டிங்கில் வலம் வருகிறது.
1/9
Share
நடிகை இனியாவின் ஹாட் போட்டோக்கள் இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு செம ட்ரெண்டிங்கில் வலம் வருகிறது.
2/9
Share
நடிகை இனியா இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடலிங் மூலம் திரையில் வலம் வருபவர்.
3/9
Share
தமிழ் மற்றும் மலையாளம் திரையுலகில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார்.
4/9
Share
மலையாளத்தில் சுமார் 20 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மிக பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்.
5/9
Share
தமிழ் திரையில் அதிகமான படங்கள் நடித்துள்ளார். இருப்பினும் சில படங்களே வெற்றி படமாக இவருக்கு அமைந்தது.
6/9
Share
வாகை சூட வா,மௌன குரு,ஒரு ஊர்ல ரெண்டு ராஜா என சில படங்கள் மட்டுமே இவருக்கு சிறந்த படமாக அமைந்தது.
7/9
Share
தமிழ் திரையில் சமீப காலங்களில் திரையில் தட்டுப்படாத இனியா காபி, கலர்ஸ் எனும் தமிழ் படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
8/9
Share
நடிகை இனியாவின் ரசிகர்கள் இவரை திரையில் பார்க்கமுடியாமில் கவலையில் இருந்த நிலையில் தற்போது ட்விட்டர் இணையத்தில் இவர் ஹாட்டாக போஸ் குடுத்த போட்டோக்கள் வெளிவந்துள்ளது.
9/9
Share
ரசிகர்கள் அனைவரும் இனியாவை கண்ட மகிழ்ச்சியில் போட்டோக்களை லைக் செய்தும் ஷேர் செய்தும் இணையத்தில் ட்ரெண்டிங் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications