bredcrumb

கைகளை தூக்கி கவர்ச்சிக் காட்டிய நடிகை ஐஸ்வர்யா மேனன்!...மூச்சு வாங்கவைத்த ஹாட் ஃபோட்டோ!

By Chandru
| Published: Friday, August 20, 2021, 18:25 [IST]
நடிகை ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டாப்புடன் செம கவர்ச்சியான ஹாட் ஃபோட்டோக்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
கைகளை தூக்கி கவர்ச்சிக் காட்டிய நடிகை ஐஸ்வர்யா மேனன்!...மூச்சு வாங்கவைத்த ஹாட் ஃபோட்டோ!
1/9

2/9
நடிகை ஐஸ்வர்யா காதலில் சொதப்புவது எப்படி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர்.
கைகளை தூக்கி கவர்ச்சிக் காட்டிய நடிகை ஐஸ்வர்யா மேனன்!...மூச்சு வாங்கவைத்த ஹாட் ஃபோட்டோ!
3/9
ஐஸ்வர்யா தனது முதல் படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றவர்.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் பல படங்களை ஏற்று நடித்தார்.
கைகளை தூக்கி கவர்ச்சிக் காட்டிய நடிகை ஐஸ்வர்யா மேனன்!...மூச்சு வாங்கவைத்த ஹாட் ஃபோட்டோ!
4/9
அதைத் தொடர்ந்து ஆப்பிள் பெண்ணே,தீயா வேலை செய்யணும் குமாரு மற்றும் பல படங்களில் இவர் நடித்துள்ளார்.
கைகளை தூக்கி கவர்ச்சிக் காட்டிய நடிகை ஐஸ்வர்யா மேனன்!...மூச்சு வாங்கவைத்த ஹாட் ஃபோட்டோ!
5/9
ஐஸ்வர்யாவின் படங்கள் அனைத்தும் இவருக்கு சுமாரான படங்களாகவே அமைந்தது.இருப்பினும் ரசிகர்களின் ஆதரவு இவருக்கு குறையவில்லை.
கைகளை தூக்கி கவர்ச்சிக் காட்டிய நடிகை ஐஸ்வர்யா மேனன்!...மூச்சு வாங்கவைத்த ஹாட் ஃபோட்டோ!
6/9
தமிழ் திரையில் இவர் கடைசியாக நடித்த படம் நான் சிரித்தால் படமாகும்.
கைகளை தூக்கி கவர்ச்சிக் காட்டிய நடிகை ஐஸ்வர்யா மேனன்!...மூச்சு வாங்கவைத்த ஹாட் ஃபோட்டோ!
7/9
இப்படத்திற்கு பின் ஐஸ்வர்யாவை திரையில் காண முடியவில்லை.படங்கள் எதுவும் அமையாத நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபோட்டோக்களை போஸ்ட் செய்து வருகிறார்.
கைகளை தூக்கி கவர்ச்சிக் காட்டிய நடிகை ஐஸ்வர்யா மேனன்!...மூச்சு வாங்கவைத்த ஹாட் ஃபோட்டோ!
8/9
ஐஸ்வர்யாவை திரையில் காணமுடியாத ரசிகர்கள் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆவலோடு பின்தொடர்ந்து வருகின்றனர்.
கைகளை தூக்கி கவர்ச்சிக் காட்டிய நடிகை ஐஸ்வர்யா மேனன்!...மூச்சு வாங்கவைத்த ஹாட் ஃபோட்டோ!
9/9
இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஃபோட்டோக்கள் ரசிகர்களால் லைக் செய்யப்பட்டு இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X