நடிகை இவானா, தற்போது கேசுவலாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
1/5
கருப்பு நிற கவுனில் க்யூட் லுக்.. நடிகை இவனாவின் லேட்டஸ்ட் பிக்ஸ்! | Actress Ivana Latest Black Gown Casual Photos - Oneindia Tamil/photos/actress-ivana-latest-black-gown-casual-photos-oi126293.html
Photo Credit: Instagram
Share
ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான 'நாச்சியார்' படத்தின் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இவானா.
2/5
கருப்பு நிற கவுனில் க்யூட் லுக்.. நடிகை இவனாவின் லேட்டஸ்ட் பிக்ஸ்! | Actress Ivana Latest Black Gown Casual Photos - Oneindia Tamil/photos/actress-ivana-latest-black-gown-casual-photos-oi126293.html#photos-1
Photo Credit: Instagram
Share
அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'ஹீரோ' படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.
3/5
கருப்பு நிற கவுனில் க்யூட் லுக்.. நடிகை இவனாவின் லேட்டஸ்ட் பிக்ஸ்! | Actress Ivana Latest Black Gown Casual Photos - Oneindia Tamil/photos/actress-ivana-latest-black-gown-casual-photos-oi126293.html#photos-2
Photo Credit: Instagram
Share
பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடத்த 'லவ் டுடே' படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
4/5
கருப்பு நிற கவுனில் க்யூட் லுக்.. நடிகை இவனாவின் லேட்டஸ்ட் பிக்ஸ்! | Actress Ivana Latest Black Gown Casual Photos - Oneindia Tamil/photos/actress-ivana-latest-black-gown-casual-photos-oi126293.html#photos-3
Photo Credit: Instagram
Share
லவ் டுடே படத்தின் மெகா வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வர தொடங்கியது. எல்.ஜி.எம், மதிமாறன், கள்வன் உள்ளிட்ட படங்களில் ன் நாயகியாகவும், முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
5/5
கருப்பு நிற கவுனில் க்யூட் லுக்.. நடிகை இவனாவின் லேட்டஸ்ட் பிக்ஸ்! | Actress Ivana Latest Black Gown Casual Photos - Oneindia Tamil/photos/actress-ivana-latest-black-gown-casual-photos-oi126293.html#photos-4
Photo Credit: Instagram
Share
வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருக்கும் இவானா ஒரு கருப்பு நிற கவுன் அணிந்து , கேசுவலாக போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.