Home / Photos
தாவணியில் க்யூட்டாக இருக்கும் ஜாகுலின்.. ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் பிக்ஸ்!
By Divya Bala
விஜய் டிவி ஜாக்குலின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் சோசியல் மீடியாக்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது
1/5
Photo Credit: Instagram
Share
விஜய் டிவி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான ஜாக்குலின், தனது தனித்துவமான ஸ்டைலால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில்தான் முதன்முதலில் தொகுப்பாளினியாக அறிமுகமானார்.
2/5
Photo Credit: Instagram
Share
சின்னத்திரையில் கலக்கிய ஜாக்குலின், கோலமாவு கோகிலா படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் அறிமுகமானார். அந்த படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்தவர், ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
3/5
Photo Credit: Instagram
Share
வெள்ளித்திரை வாய்ப்புகள் குறைந்ததால் சிறு இடைவெளி எடுத்தார். ஆனால் மீண்டும் தொலைக்காட்சித் தொடர்களில் ரீ-என்ட்ரி கொடுத்து ரசிகர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்தார்.
4/5
Photo Credit: Instagram
Share
பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்ற அவர், சின்னத்திரை ரசிகர்களிடையே தனி இடம் பெற்றார். இதன் மூலம் அவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உருவானது.
5/5
Photo Credit: Instagram
Share
தனது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜாக்குலின், அடிக்கடி போட்டோஷூட் ஷேர் செய்வார். தற்போது தாவணியில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகின்றன.


Click it and Unblock the Notifications