Home / Photos
ப்ளாக் அவுட்பிட்டில் கலக்கும் ஜனனி.. லேட்டஸ்ட் தாய்லாந்து ட்ரிப் போட்டோஸ்!
By Divya Bala
நடிகை ஜனனி அசோக் குமார், சமீபத்தில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்
1/5
Photo Credit: Instagram
Share
உதயநிதி ஸ்டாலின் நடித்த நண்பேன்டா திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஜனனி அசோக் குமார்
2/5
Photo Credit: Instagram
Share
2018ல் வெளியான ஏமாளி திரைப்படத்தில் நடித்த ஜனனி, அதன் பிறகு வெள்ளித்திரையும் சின்னத்திரையும் இரண்டிலும் தனது இடத்தை நிலைநிறுத்திக் கொண்டார். மெளன ராகம், செம்பருத்தி போன்ற பிரபல தொடர்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்
3/5
Photo Credit: Instagram
Share
ஷூட்டிங் பணிகளால் பிஸியாக இருந்தாலும், சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் 1 மில்லியனுக்கும் மேல் பின்தொடர்பவர்கள் உள்ளனர்
4/5
Photo Credit: Instagram
Share
அடிக்கடி புடவையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிரும் இவர், அந்த லுக்கால் இளம் ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார்
5/5
Photo Credit: Instagram
Share
தற்போது தாய்லாந்து ட்ரிப் சென்றுள்ள ஜனனி, கருப்பு நிற உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.


Click it and Unblock the Notifications