Home / Photos
மாலத்தீவில் ஜோடியாக வைப் பண்ணும் ஜனனி ஐயர்.. லேட்டஸ்ட் ஹனிமூன் கிளிக்ஸ்!
By Divya Bala
நடிகை ஜனனி ஐயர் மாலத்தீவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
1/5
Photo Credit: Instagram
Share
தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் ஜனனி ஐயர், திருமணம் செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். விமானியாக பணியாற்றும் சாய் ரோஷன் ஷாம் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
2/5
Photo Credit: Instagram
Share
இவர்களின் திருமணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இரு குடும்பங்களின் சம்மதத்துடன் நடந்த இந்த விழாவில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
3/5
Photo Credit: Instagram
Share
மகாபலிபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. எளிமையாக இருந்தாலும் அழகாக அமைந்த இந்த திருமணம் கவனம் பெற்றது.
4/5
Photo Credit: Instagram
Share
திருமணத்திற்கு முன் நடந்த மெஹந்தி விழா புகைப்படங்களை இன்ஸ்டாகிராம்-ல் பகிர்ந்த ஜனனி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவின.
5/5
Photo Credit: Instagram
Share
திருமணத்திற்குப் பிறகு ஹனிமூனுக்காக மாலத்தீவு சென்ற அவர், கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications