Home / Photos
விமானியை காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை ஜனனி ஐயர்.. வெளியான வெட்டிங் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை ஜனனி ஐயரின் திருமண போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/10
Photo Credit: instagram@Janani iyer
Share
தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜனனி ஐயர், இயக்குநர் பாலாவின் 'அவன் இவன்' படத்தில் நாயகியக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
2/10
Photo Credit: instagram@Janani iyer
Share
'அவன் இவன்' திரைப்படம் இவரை மிகவும் பிரபலமாகியதை தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வர தொடங்கியது. அதன்படி தெகிடி, பலூன், ஹாட் ஸ்பாட் என பல படங்களில் நாயகியாக நடித்து வந்தார்.
3/10
Photo Credit: instagram@Janani iyer
Share
மேலும் விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். மேலும் அந்த நிகழ்ச்சியில் 3ம் இடத்தையும் பிடித்தார்.
4/10
Photo Credit: instagram@Janani iyer
Share
வெவ்வேறு படங்களில் பிஸியாக நடித்து வரும் ஜனனி, தற்போது மூன்று படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
5/10
Photo Credit: instagram@Janani iyer
Share
இந்த நிலையில் தற்போது இவர், திருமணம் பந்தத்தில் இணைந்துள்ளார்.
6/10
Photo Credit: instagram@Janani iyer
Share
இவர் தனது காதலரான சாய் ரோஷன் ஷாம் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.
7/10
Photo Credit: instagram@Janani iyer
Share
நேற்று சென்னை மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஜனனியின் திருமணம் கோலாகலமாக நடந்தது.
8/10
Photo Credit: instagram@Janani iyer
Share
ஜனனியின் திருமணத்தில் இருவீட்டார் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.
9/10
Photo Credit: instagram@Janani iyer
Share
சாய் ரோஷன் ஷாம் விமானியாக பணியாற்றி வருகிறார். இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த வருடம் திருமண நிச்சயம் செய்துகொண்டனர். அதன்படி நேற்று 31ம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.


Click it and Unblock the Notifications