Home / Photos
புடவையில் க்யூட்டாக.. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த ஜான்வி!
By Divya Bala
நடிகை ஜான்வி கபூர், புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்க புடவையில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
1/7
Photo Credit: Instagram
Share
'தடக்' என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை ஜான்வி கபூர்.
2/7
Photo Credit: Instagram
Share
தொடர்ந்து வெவ்வேறு ஹிந்தி படங்களில் நடித்து வந்த ஜான்வி, தனக்கென ஒரு தனி இடத்தை பாலிவுட் உலகில் உருவாக்கிக்கொண்டார்.
3/7
Photo Credit: Instagram
Share
திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் என்பதால் பாலிவுட் வட்டாரங்களில் ஜான்விக்கு தனி மரியாதையே உண்டு.
4/7
Photo Credit: Instagram
Share
பாலிவுட் சினிமாவில் கலக்கிய ஜான்வி, 'தேவரா' படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
5/7
Photo Credit: Instagram
Share
தெலுங்கில் வெளியான 'தேவரா' படத்தில் ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாக நடித்து இளைஞர்கள் கூட்டத்தை மெய்மறக்கச்செய்தார்.
6/7
Photo Credit: Instagram
Share
தேவரா ஹிட்டை தொடர்ந்து அடுத்தடுத்து தென்னிந்திய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் ஜான்வி, வெவ்வேறு படங்களில் கமிட்டாகி பிஸியாக இருந்து வருகிறார்.
7/7
Photo Credit: Instagram
Share
திரைப்படங்களில் பிஸியாக இருந்து வரும் ஜான்வி, சோசியல் மீடியாக்களில் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். தற்போது இவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இன்ஸ்டாவில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.



Click it and Unblock the Notifications