Home / Photos
photos: ஸ்டைல் எல்லாம் நல்லதா இருக்கு.. நடை சரியில்லையே!.. கலாய்த்த நெட்டிசன்.. தரமான ரிப்ளே கொடுத்த காஜல் பசுபதி..
By Chandru
சன் மியூசிக் சேனல் மூலம் பிரபலமானவர் காஜல் பசுபதி. இவரை சிந்துபாத் சீரியலில் ரோபோவாக பார்த்து சிலிர்த்தவர்கள் 90ஸ் கிட்ஸ். அந்த அளவிற்கு இவரது நடிப்பு இருந்தது. காஜலிடம் நகைச்சுவை உணர்வு அதிகம், அவர் சமீபத்தில் எடுத்த போட்டோஷூட் வீடியோ ஒன்றில் தன்னை கலாய்த்த நபருக்கு இன்னொரு வீடியோ மூலம் அவருக்கே உரித்தான பாணியில் பதில் கொடுத்துள்ளார்
1/7
Photo Credit: Instagram
Share

2/7
Photo Credit: Instagram
Share
இவரது குரலுக்கு சன் ம்யூசிக்கில் தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது. சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் காஜல். மனதில் பட்டதை வெளிப்படையாக அதுவும் காமெடி கலந்து பேசுவதினாலே ரசிகர்கள் பலரும் இவரை பின் தொடர்கிறார்கள்.
3/7
Photo Credit: Instagram
Share
விவேக்குடன் ஒரு படத்தில் காமெடி கட்சியில் வருவார். இன்றும் அந்த காமெடி பல ரசிகர்களுக்கு விருப்பமான காட்சியாக உள்ளது. கஜால், கமல் நடித்த வசூல் ராஜா எம் பி பி எஸ். படத்தில் நர்ஸ் வேடத்தில் நடித்தார். காஜல் பசுபதிக்கு அதிகமாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் கதாபாத்திரங்களே வந்துள்ளன.
4/7

5/7
Photo Credit: Instagram
Share
அந்த அளவுக்கு அவருக்கு போலீஸ் வேடங்கள் பொருத்தமாக இருக்கும். அவரும் அதை திறம்பட செய்து அசத்தியுள்ளார் என்றே சொல்லலாம். இவர் விஜய் டிவியில் பிக்பாஸ் ஷோவில் கலந்து கொண்டார். இவர் முதல் சீசனில் 54வது நாளில் கலந்து கொண்டார்.
6/7
Photo Credit: Instagram
Share
பின்னர் 70 வது நாளில் அவர் வெளியேற்றபட்டார். காஜல் 25 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மேலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். பின்னர் கலாட்டா தமிழில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கினார்.
7/7
Photo Credit: Instagram
Share
இவர் சமீபத்தில் போட்டோஷூட் ஒன்றை செய்து சில விடீயோக்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் காமெடியாக நடந்து வருவதை ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். இந்த கமெண்டிருக்கு பதில் இன்னொரு வீடியோவில் கொடுத்துள்ளார். அந்த வீடியோவில் காஜல் ஸ்டைலாக நடந்து வருகிறார். இவர் தன்னை கலாய்த்த ரசிகரை அவர் பாணியில் கலாய்த்ததாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Click it and Unblock the Notifications