• search

தப்பு பண்ணிட்டீங்க காஜல்....இயக்குனர் ஷங்கர் படத்தில் இருந்து வெளியேறிய காஜல்....! இந்தியன் 2 படப்பிடிப்பு தொடக்கம்...!

By Chandru B
| Published: Tuesday, November 9, 2021, 18:04 [IST]
தப்பு பண்ணிட்டீங்க காஜல்....இயக்குனர் ஷங்கர் படத்தில் இருந்து வெளியேறிய காஜல்....! இந்தியன் 2 படப்பிடிப்பு தொடக்கம்...!
1/9
இயக்குனர் ஷங்கர் படத்தில் இருந்து நடிகை காஜல் அகர்வால் வெளியேறுகிறார் என தகவல் கிடைத்துள்ளது.
இயக்குனர் ஷங்கர் படத்தில் இருந்து நடிகை காஜல் அகர்வால் வெளியேறுகிறார் என தகவல்...
தப்பு பண்ணிட்டீங்க காஜல்....இயக்குனர் ஷங்கர் படத்தில் இருந்து வெளியேறிய காஜல்....! இந்தியன் 2 படப்பிடிப்பு தொடக்கம்...!
2/9
ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் இந்தியன். 

3/9
இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

4/9
கடந்த ஆண்டு இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
கடந்த ஆண்டு இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு...
தப்பு பண்ணிட்டீங்க காஜல்....இயக்குனர் ஷங்கர் படத்தில் இருந்து வெளியேறிய காஜல்....! இந்தியன் 2 படப்பிடிப்பு தொடக்கம்...!
5/9
மேலும் இயக்குனர் ஷங்கர் - தயாரிப்பாளர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஓராண்டுக்கு மேலாக படப்பிடிப்பு முடங்கிய நிலையில் இருந்தது.
மேலும் இயக்குனர் ஷங்கர் - தயாரிப்பாளர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஓராண்டுக்கு மேலாக...
தப்பு பண்ணிட்டீங்க காஜல்....இயக்குனர் ஷங்கர் படத்தில் இருந்து வெளியேறிய காஜல்....! இந்தியன் 2 படப்பிடிப்பு தொடக்கம்...!
6/9
இந்நிலையில் தற்போது அந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதால், மீண்டும் படப்பிடிப்பை தொடங்க படக்குழு தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது அந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதால், மீண்டும் படப்பிடிப்பை தொடங்க...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X