Home / Photos
40 வயசுனு சொன்னா யாரும் நம்பமாட்டாங்க.. கிளாமரில் கலக்கும் காஜல் அகர்வால்.. கிளிக்ஸ்!
By Chandru
நடிகை காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் ரசிகர்களை ஏங்கவைத்துள்ளது.
1/7
Photo Credit: instagram@kajal aggarwal
Share
தென்னிந்திய சினிமாவில் ஸ்டார் நடிகையாக ஜொலிப்பவர் நடிகை காஜல் அகர்வால்.
2/7
Photo Credit: instagram@kajal aggarwal
Share
பரத் நடிப்பில் வெளிவந்த 'பழநி' படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து வெவ்வேறு ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார்.
3/7
Photo Credit: instagram@kajal aggarwal
Share
விஜய், அஜித், தனுஷ், கார்த்தி உள்ளிட்ட ஸ்டார் நடிகர்களுடன் நடித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட் சினிமாவிலும் நடித்து ரசிகர்களை கூட்டத்தை ஈர்த்து வருகிறார்.
4/7
Photo Credit: instagram@kajal aggarwal
Share
சினிமாவில் செம பிஸியாக இருந்து வந்த காஜல், 2020ம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.
5/7
Photo Credit: instagram@kajal aggarwal
Share
திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார். ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார்.
6/7
Photo Credit: instagram@kajal aggarwal
Share
கணவர், குழந்தை என குடும்ப வாழ்க்கையில் ஜாலியாக இருந்து வந்த இவர், தற்போது மீண்டும் சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
7/7
Photo Credit: instagram@kajal aggarwal
Share
தனது 40வது வயதில் இளம் நடிகைகளுக்கு இணையாக கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வந்த காஜல், தற்போது கிளாமர் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.


Click it and Unblock the Notifications