Home / Photos
PHOTOS : சேலையில் ஜொலிக்கும் தேவதை.. ஏங்கவைக்கும் நடிகை கஜோலின் கலக்கல் புகைப்படங்கள்..
By Chandru
'மின்சார கனவு' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கஜோல்.
1/11
Photo Credit: instagram
Share
'மின்சார கனவு' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கஜோல்.
2/11
Photo Credit: instagram
Share
பாலிவுட் நடிகையான இவர் கிசு கிசுக்களுக்கு பெயர்போனவர். பல பாலிவுட் நடிகர்களுடன் காதலில் இருந்தார் என்றெல்லாம் கிசு கிசுக்கப்பட்டார்.
3/11
Photo Credit: instagram
Share
கிசு கிசுக்களுக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் கடந்த 1999 ஆம் ஆண்டு நடிகர் அஜய் தேவ்கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
4/11
Photo Credit: instagram
Share
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த கஜோல் தமிழில் இதுவரை இரண்டே இரண்டு திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறார்.
5/11
Photo Credit: instagram
Share
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'வேலையில்லா பட்டதாரி' இரண்டாம் பாகத்தில் வில்லியாக நடித்திருந்தார்.
6/11
Photo Credit: instagram
Share
தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடிக்கும் கஜோல் கவர்ச்சிக்கு பெயர்போனவர். பாலிவுட் நடிகைகள் என்றல் சொல்லவாவேனும் அவ்வப்போது கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
7/11
Photo Credit: instagram
Share
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை இம்சை செய்து வருகிறார்.
8/11
Photo Credit: instagram
Share
மேலும் பல்வேறு தொழில் நிறுவனங்களையும் நடத்தி வரும் கஜோல் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.
9/11
Photo Credit: instagram
Share
இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.


Click it and Unblock the Notifications