Home / Photos
டைட் கவுனில் மின்னும் கல்யாணி.. கவனத்தை ஈர்க்கும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
By Divya Bala
நடிகை கல்யாணி பிரியதர்சன் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
1/5
Photo Credit: Instagram
Share
தென்னிந்திய திரைத்துறையில் தனக்கென ஒரு இடம் பெற்ற கல்யாணி பிரியதர்ஷன், தெலுங்கு படம் 'ஹலோ'வில் அகில் அக்கினேனியுடன் நடித்ததன் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார்.
2/5
Photo Credit: Instagram
Share
கல்யாணி தனது தனித்துவமான நடிப்பால் தமிழ் மற்றும் மலையாள திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
3/5
Photo Credit: Instagram
Share
தமிழில் 'ஹீரோ' படத்தின் மூலம் அறிமுகமான அவர், பின்னர் சிம்புவின் கம்பேக் படமான 'மாநாடு'வில் நடித்ததன் மூலம் பெரிய வரவேற்பைப் பெற்றார்.
4/5
Photo Credit: Instagram
Share
மலையாள திரையுலகிலும் கல்யாணி முன்னணி நடிகையாக வலம் வருகிறார். வெற்றி படங்களானாக 'மரைக்காயர்', 'ஹிருதயம்', 'ப்ரோ', 'தன்னேரம்' போன்ற படங்களில் நடித்துள்ளார்.
5/5
Photo Credit: Instagram
Share
சமீபத்தில், இவர் நடிப்பில் வெளிவந்த 'லோகா' மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. தற்போது ஸ்டன்னிங் கவுனில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications