Home / Photos
ஸ்விம் சூட்டில் ரசிகர்களை பதறவைத்த சீரியல் நடிகை.. கனிகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
By Chandru
நடிகை கனிகாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா கிளிக்ஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram@kaniha
Share
தமிழில் 5 ஸ்டார் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கனிகா. பின்னர் மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வந்தார்.
2/7
Photo Credit: instagram@kaniha
Share
சில படங்களில் நாயகியாகவும், சில படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார். குறிப்பாக தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பாப்புலர் நடிகையாக வலம் வந்தார்.
3/7
Photo Credit: instagram@kaniha
Share
திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து கொஞ்சம் விலகி இருந்த கனிகா, சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். விஜய் டிவியின் 'எதிர்நீச்சல்' சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வந்தார்.
4/7
Photo Credit: instagram@kaniha
Share
எதிர்நீச்சல் சீரியல் இவரை மிகவும் பிரபலமாகியது. பட்டித்தொட்டி எங்கும் பிரபலமான இவர், ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார். இறுதியாக இவர், மாதவனின் G.D.N படத்தில் நடித்திருந்தார்.
5/7
Photo Credit: instagram@kaniha
Share
வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பிஸியாக இருக்கும் கனிகா, சோசியல் மீடியாக்களிலும் செம ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது கலக்கலான புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார்.
6/7
Photo Credit: instagram@kaniha
Share
அந்த வகையில் தற்போது இவர், இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு கலக்கலான போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை ஏங்கவைத்துள்ளார்.
7/7
Photo Credit: instagram@kaniha
Share
பீச்சில் ஸ்விங் சூட்டில் இருக்கும் கலக்கலான போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இளசுகளின் மனதை கொள்ளையடித்துள்ளார். தற்போது கனிகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications