Home / Photos
49 வயதாகும் கஸ்தூரியா இது? மாடர்ன் ட்ரெஸ்ஸில் வேற லெவல் போட்டோஷூட்!
By Chandru
நடிகை கஸ்தூரி மாடர்ன் ட்ரெஸ்ஸில் போட்டோஷூட் செய்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து இளைஞர்களை ஈர்த்து வருகிறார்.
1/6
Photo Credit: instagram
Share
நடிகை கஸ்தூரியின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
2/6
Photo Credit: instagram
Share
1991ஆம் ஆண்டு 'ஆத்தா உன் கோயிலிலே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கஸ்தூரி. இதைத்தொடந்து தமிழில் ஏகப்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார்.
3/6
Photo Credit: instagram
Share
பல படங்களில் கலக்கிய கஸ்தூரி, இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கஸ்தூரி என்ற கதாபாத்திரத்திலேயே நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். சின்னவர், செந்தமிழ் பாட்டு உள்ளிட்ட இவர் நடிப்பில் வெளியான படங்கள் வெற்றியடைந்துள்ளன.
4/6
Photo Credit: instagram
Share
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட படங்களில் கலக்கிய கஸ்தூரிக்கு தமிழில் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளனர். படங்களில் கலக்கிய கஸ்தூரி, சர்ச்சை பேச்சுகளும் பெயர்போனவர்.
5/6
Photo Credit: instagram
Share
பிரபலங்கள் பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் பதிவுகளை கஸ்தூரி கமெண்ட் செய்து வருவார். மேலும் கஸ்தூரியின் கமெண்டுகளும் இணையத்தில் பெரும் பேசுபொருளாவதும் வழக்கம். சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் கஸ்தூரி அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார்.
6/6
Photo Credit: instagram
Share
கஸ்தூரியின் இன்ஸ்டாகிராம் பதிவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க, அவ்வப்போது மாடர்ன் உடையிலும், கவர்ச்சி உடையிலும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது மாடர்ன் டர்ரெசியில் இவர் பதிவிட்ட புகைப்படம் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.


Click it and Unblock the Notifications