Home / Photos
சீரியலிலும் காணாத எக்ஸ்பிரஷன்ஸ்… இணையத்தில் ட்ரெண்டாகும் காவ்யா அறிவுமணி!
By Divya Bala
கோலிவுட்டில் மட்டும் இல்லாமல், சமூக ஊடகங்களிலும் தனக்கென ரசிகர்களைக் கொண்டுள்ள காவ்யா, தற்போது போட்டோஷூட் செய்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
1/5
Photo Credit: Instagram
Share
விஜய் டிவியின் மிகவும் பிரபலமான சீரியலாக இருந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மூலம் பிரபலமானவர் நடிகை காவ்யா அறிவுமணி. முல்லை கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் சித்ரா.
2/5
Photo Credit: Instagram
Share
அவர் மறைவுக்குப் பின், அதே இடத்தைத் தந்து திறமையால் தக்கவைத்து மக்கள் மனத்தில் பதியச் செய்தார் காவ்யா அறிவுமணி. சீரியலில் செம பிஸியாக இருந்த காவ்யா அறிவுமணி, எதிர்பாராத விதமாக திடீரென சின்னத்திரையிலிருந்து மொத்தமாக விலகிக்கொண்டார்.
3/5
Photo Credit: Instagram
Share
வெள்ளைத்திரை வாய்ப்பை நோக்கி நடிகை காவ்யா அறிவுமணி சீரியலை விட்டு விலகினார். அதன் பிறகு, சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருந்து, போட்டோஷூட்கள் மூலம் கவனம் ஈர்க்கத் தொடங்கினார்.
4/5
Photo Credit: Instagram
Share
இதன் வழியாக சில திரைப்படங்களில் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தும் விட்டன. தற்போது, அந்த வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தி, வெள்ளைத்திரையில் தன்னை நிரூபிக்க முயற்சி செய்து வருகிறார்
5/5
Photo Credit: Instagram
Share
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் காவ்யா தற்போது கோட்சூட் அணிந்து, பல விதமான க்யூட் எக்ஸ்பிரேசன்களை வெளிப்படுத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


Click it and Unblock the Notifications