தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், 2000 களில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமானவர்.
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும்...
சேலை கட்டிய செவ்வந்திப்பூ...கீர்த்தி சுரேஷ் லவ்லி ஃபோட்டோஸ் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/actress-keerthi-suresh-lovely-photos-oi60832.html#photos-2
தெலுங்கில் இவர் நடித்த ராங் டே என்ற படம் சமீபத்தில் வெளியாகி, சூப்பர்ஹிட் ஆகி உள்ளது. இதற்கிடையில் சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக மாறி உள்ளார் கீர்த்தி சுரேஷ்.
தெலுங்கில் இவர் நடித்த ராங் டே என்ற படம் சமீபத்தில் வெளியாகி, சூப்பர்ஹிட் ஆகி உள்ளது....
சேலை கட்டிய செவ்வந்திப்பூ...கீர்த்தி சுரேஷ் லவ்லி ஃபோட்டோஸ் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/actress-keerthi-suresh-lovely-photos-oi60832.html#photos-3
விதவிதமாக ஃபோட்டோஷூட் நடத்திய ஃபோட்டோக்கள், அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான வீடியோக்களை சமூக வலைதளங்களில்வெளியிட்டு, பேசப்படும் நடிகையாகி விட்டார் கீர்த்தி சுரேஷ்.
விதவிதமாக ஃபோட்டோஷூட் நடத்திய ஃபோட்டோக்கள், அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான...
சேலை கட்டிய செவ்வந்திப்பூ...கீர்த்தி சுரேஷ் லவ்லி ஃபோட்டோஸ் Photos: HD Images, Pictures, News Pics - Oneindia Photos/photos/actress-keerthi-suresh-lovely-photos-oi60832.html#photos-4
அதுவும் ஸ்லீவ்லெஸில், சேலையிலும் கவர்ச்சி காட்டி கீர்த்தி சுரேஷ் வெளியிடும் ஃபோட்டோக்கள் அவரது ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகிறது. இவற்றிற்கு லைக்குகளும் குவிந்து வருகின்றன.
அதுவும் ஸ்லீவ்லெஸில், சேலையிலும் கவர்ச்சி காட்டி கீர்த்தி சுரேஷ் வெளியிடும் ஃபோட்டோக்கள்...