• search

ஸ்லீவ்லெஸில் கிறங்க வைக்கும் கீர்த்தி சுரேஷ் கிளாமர் போட்டோஸ்

ஸ்லீவ்லெஸில் கிறங்க வைக்கும் கீர்த்தி சுரேஷ் கிளாமர் போட்டோஸ்
1/6
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ், தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானவர்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ், தமிழில்...
ஸ்லீவ்லெஸில் கிறங்க வைக்கும் கீர்த்தி சுரேஷ் கிளாமர் போட்டோஸ்
2/6
பிறகு ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். மகாநடி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை பெற்றுள்ளார்.
பிறகு ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்....
ஸ்லீவ்லெஸில் கிறங்க வைக்கும் கீர்த்தி சுரேஷ் கிளாமர் போட்டோஸ்
3/6
தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் வெளியான மகாநடி திரைப்படத்தில் நடிகை சாவித்திரியின் கேரக்டரில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார்.
தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் வெளியான மகாநடி திரைப்படத்தில் நடிகை சாவித்திரியின்...
ஸ்லீவ்லெஸில் கிறங்க வைக்கும் கீர்த்தி சுரேஷ் கிளாமர் போட்டோஸ்
4/6
மகாநடி படத்திற்கு தேசிய விருது கிடைத்ததால், தொடர்ந்து ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் பெண்குயின், மிஸ் இந்தியா போன்ற படங்களில் நடித்தார்.
மகாநடி படத்திற்கு தேசிய விருது கிடைத்ததால், தொடர்ந்து ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும்...
ஸ்லீவ்லெஸில் கிறங்க வைக்கும் கீர்த்தி சுரேஷ் கிளாமர் போட்டோஸ்
5/6
தற்போது ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தில் அவருக்கு தங்கை வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதாக கூறப்படுகிறது. 
தற்போது ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தில் அவருக்கு தங்கை வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து...
ஸ்லீவ்லெஸில் கிறங்க வைக்கும் கீர்த்தி சுரேஷ் கிளாமர் போட்டோஸ்
6/6
சமீபத்தில் தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் தோற்றத்திற்கு மாறிய கீர்த்தி சுரேஷ், இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது கிளாமர் படங்களை வெளியிட்டு வருகிறார். 
சமீபத்தில் தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் தோற்றத்திற்கு மாறிய கீர்த்தி சுரேஷ்,...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X