bredcrumb

ஸ்லீவ்லெஸில் கிறங்க வைக்கும் கீர்த்தி சுரேஷ் கிளாமர் போட்டோஸ்

By Mohana Priya
| Published: Sunday, February 28, 2021, 15:25 [IST]
ரசிகர்களை கிறங்கடிக்க ஸ்லீவ்லெஸ் உடையில் கிளாமர் போட்டோக்களை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்
ஸ்லீவ்லெஸில் கிறங்க வைக்கும் கீர்த்தி சுரேஷ் கிளாமர் போட்டோஸ்
1/6
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ், தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானவர்.
ஸ்லீவ்லெஸில் கிறங்க வைக்கும் கீர்த்தி சுரேஷ் கிளாமர் போட்டோஸ்
2/6
பிறகு ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். மகாநடி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை பெற்றுள்ளார்.
ஸ்லீவ்லெஸில் கிறங்க வைக்கும் கீர்த்தி சுரேஷ் கிளாமர் போட்டோஸ்
3/6
தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் வெளியான மகாநடி திரைப்படத்தில் நடிகை சாவித்திரியின் கேரக்டரில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார்.
ஸ்லீவ்லெஸில் கிறங்க வைக்கும் கீர்த்தி சுரேஷ் கிளாமர் போட்டோஸ்
4/6
மகாநடி படத்திற்கு தேசிய விருது கிடைத்ததால், தொடர்ந்து ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் பெண்குயின், மிஸ் இந்தியா போன்ற படங்களில் நடித்தார்.
ஸ்லீவ்லெஸில் கிறங்க வைக்கும் கீர்த்தி சுரேஷ் கிளாமர் போட்டோஸ்
5/6
தற்போது ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தில் அவருக்கு தங்கை வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதாக கூறப்படுகிறது. 
ஸ்லீவ்லெஸில் கிறங்க வைக்கும் கீர்த்தி சுரேஷ் கிளாமர் போட்டோஸ்
6/6
சமீபத்தில் தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் தோற்றத்திற்கு மாறிய கீர்த்தி சுரேஷ், இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது கிளாமர் படங்களை வெளியிட்டு வருகிறார். 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X