Home / Photos
PHOTOS : எம்மாடியோ... என்ன ஒரு கவர்ச்சி... ஏங்க வைக்கும் கிரண்... உச்சு கொட்ட வைக்கும் நச் படங்கள் இதோ!
By Chandru
நடிகை கிரண் ரத்தோட் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
1/9
Share
நடிகை கிரண் ரத்தோட் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
2/9
Share
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் ஒரு கனவுக்கன்னியாகவே வலம் வந்தார்.
3/9
Share
இவர் தமிழில் பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார்.
4/9
Share
தமிழ் படங்களில் இவர் இறுதியாக மிதுன கத்திரிக்காய்,அமபல போன்ற படங்களில் நடித்து விடைபெற்றார்.
5/9
Share
இவருக்கு தற்போது தமிழ் சினிமாவில் வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் பிற மொழி படங்களில் நடித்து வருகிறார்.
6/9
Share
இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
7/9
Share
இன்ஸ்டாகிராமில் தற்போது குறைவான ரசிகர்கள் இவரை பின்தொடர்கின்றனர்.
8/9
Share
இவர் தனது ரசிர்கர்கள் கூட்டத்தை அதிகரிக்க இணையத்தில் தன்னை எப்போதும் ஆக்ட்டிவாக வைத்துக்கொள்கிறார்.
9/9
Share
இந்நிலையில் தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படம் படு கவர்ச்சியுடன் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications