Home / Photos
PHOTOS: 52வயதாகும் குஷ்பூவா இது? இணையத்தை கலக்கும் குஷ்பூவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
By Chandru
நடிகை குஷ்பூவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
1/6
Photo Credit: instagram
Share
நடிகை குஷ்பூவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
2/6
Photo Credit: instagram
Share
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. 1998 ஆம் ஆண்டு 'தர்மத்தின் தலைவன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த குஷ்பூ, சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
3/6
Photo Credit: instagram
Share
ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் என தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்ட குஷ்பூவுக்கு மவுசு அதிகம். தமிழில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
4/6
Photo Credit: instagram
Share
தென்னிந்தியாவின் அசைக்கமுடியாத நாயகியாக வலம் வந்த குஷ்பூவுக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம். திரும்பும் இடமெல்லாம் குஷ்பூ ரசிகர்கள் தான். பாலிவுட் முதல் கோலிவுட் வரை மகத்தான ரசிகர்கள் பட்டாளத்துடன் திரைத்துறையை ஆட்டிப்படைத்த பல நடிகர், நடிகைகள் இருந்தனர்.
5/6
Photo Credit: instagram
Share
இந்த காதல் ஜோடிக்கு அவந்திகா, அனந்திகா என்ற 2 மகள்கள் உள்ளனர். திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் சொல்லும் அளவிற்கு தலையை காட்டாத குஷ்பூ, அவ்வப்போது சில படங்களில் கேமியோ ரோலில் நடிப்பதும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோ என குஷ்பூ பிஸியாக இருந்து வருகிறார்.
6/6
Photo Credit: instagram
Share
மேலும் நடிப்பதிலும் மட்டுமல்லாமல் அரசியலிலும் மிகுந்த ஈடுபாடுடன் செயல்பட்டு வருகிறார். அதேபோல் சோசியல் மீடியாக்களிலும் அதிக ஆக்ட்டிவாக புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்போது குஷ்பூ புடவையில் இருக்கும் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


Click it and Unblock the Notifications