• search

ஸ்லீவ்லெசில் அசத்தும் லாஸ்லியா...சொக்க வைக்கும் ஃபோட்டோஸ்

ஸ்லீவ்லெசில் அசத்தும் லாஸ்லியா...சொக்க வைக்கும் ஃபோட்டோஸ்
1/6
இலங்கை தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வாழ்க்கையை துவங்கிய லாஸ்லியா மரியநேசன், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார்.
இலங்கை தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வாழ்க்கையை துவங்கிய லாஸ்லியா மரியநேசன்,...
ஸ்லீவ்லெசில் அசத்தும் லாஸ்லியா...சொக்க வைக்கும் ஃபோட்டோஸ்
2/6
இந்த நிகழ்ச்சியில் கவின் உடனான காதல், விருந்தினர்கள் வருகையின் போது லாஸ்லியாவின் தந்தை ஆத்திரப்பட்டது ஆகியன நிகழ்ச்சியின் டிஆர்பி.,யை மட்டுமல்ல லாஸ்லியாவின் புகழையும் எங்கோ கொண்டு போய் விட்டது.
இந்த நிகழ்ச்சியில் கவின் உடனான காதல், விருந்தினர்கள் வருகையின் போது லாஸ்லியாவின் தந்தை...
ஸ்லீவ்லெசில் அசத்தும் லாஸ்லியா...சொக்க வைக்கும் ஃபோட்டோஸ்
3/6
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அதிக ரசிகர்களை பெற்றதுடன், விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்பு லாஸ்லியாவிற்கு கிடைத்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அதிக ரசிகர்களை பெற்றதுடன், விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்பு...
ஸ்லீவ்லெசில் அசத்தும் லாஸ்லியா...சொக்க வைக்கும் ஃபோட்டோஸ்
4/6
தற்போது கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் ஹீரோயினாக ஃபிரண்ட்ஷிப் படத்தில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து பிக்பாஸ் தர்ஷன் நடிக்கும் படம் உள்ளிட்ட சில படங்களில் நடிக்க கமிட் ஆகி உள்ளார் லாஸ்லியா.
தற்போது கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் ஹீரோயினாக ஃபிரண்ட்ஷிப் படத்தில் நடித்துள்ளார்....
ஸ்லீவ்லெசில் அசத்தும் லாஸ்லியா...சொக்க வைக்கும் ஃபோட்டோஸ்
5/6
இதற்கிடையில் விதவிதமாக கலர்ஃபுல் ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோடோக்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இதற்கிடையில் விதவிதமாக கலர்ஃபுல் ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோடோக்களையும் இன்ஸ்டாகிராமில்...
ஸ்லீவ்லெசில் அசத்தும் லாஸ்லியா...சொக்க வைக்கும் ஃபோட்டோஸ்
6/6
சமீப காலமாக கிளாமரான உடைகளில் லாஸ்லியா வெளியிடும் ஃபோட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.  
சமீப காலமாக கிளாமரான உடைகளில் லாஸ்லியா வெளியிடும் ஃபோட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து...
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X