bredcrumb

ஸ்லீவ்லெசில் அசத்தும் லாஸ்லியா...சொக்க வைக்கும் ஃபோட்டோஸ்

By Mohana Priya
| Published: Wednesday, May 19, 2021, 17:35 [IST]
பச்சை நிற ஸ்லீவ்லெஸ் உடையில் பளபளக்கும் தோளை காட்டி அசத்திய ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அசத்தி உள்ளார் லாஸ்லியா.
ஸ்லீவ்லெசில் அசத்தும் லாஸ்லியா...சொக்க வைக்கும் ஃபோட்டோஸ்
1/6
இலங்கை தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வாழ்க்கையை துவங்கிய லாஸ்லியா மரியநேசன், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார்.
ஸ்லீவ்லெசில் அசத்தும் லாஸ்லியா...சொக்க வைக்கும் ஃபோட்டோஸ்
2/6
இந்த நிகழ்ச்சியில் கவின் உடனான காதல், விருந்தினர்கள் வருகையின் போது லாஸ்லியாவின் தந்தை ஆத்திரப்பட்டது ஆகியன நிகழ்ச்சியின் டிஆர்பி.,யை மட்டுமல்ல லாஸ்லியாவின் புகழையும் எங்கோ கொண்டு போய் விட்டது.
ஸ்லீவ்லெசில் அசத்தும் லாஸ்லியா...சொக்க வைக்கும் ஃபோட்டோஸ்
3/6
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அதிக ரசிகர்களை பெற்றதுடன், விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்பு லாஸ்லியாவிற்கு கிடைத்தது.
ஸ்லீவ்லெசில் அசத்தும் லாஸ்லியா...சொக்க வைக்கும் ஃபோட்டோஸ்
4/6
தற்போது கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் ஹீரோயினாக ஃபிரண்ட்ஷிப் படத்தில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து பிக்பாஸ் தர்ஷன் நடிக்கும் படம் உள்ளிட்ட சில படங்களில் நடிக்க கமிட் ஆகி உள்ளார் லாஸ்லியா.
ஸ்லீவ்லெசில் அசத்தும் லாஸ்லியா...சொக்க வைக்கும் ஃபோட்டோஸ்
5/6
இதற்கிடையில் விதவிதமாக கலர்ஃபுல் ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோடோக்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
ஸ்லீவ்லெசில் அசத்தும் லாஸ்லியா...சொக்க வைக்கும் ஃபோட்டோஸ்
6/6
சமீப காலமாக கிளாமரான உடைகளில் லாஸ்லியா வெளியிடும் ஃபோட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.  
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X