• search

பிங்க் உடையில் பளீச்சென மின்னும் லாஸ்லியா அழகிய ஃபோட்டோஸ்

பிங்க் உடையில் பளீச்சென மின்னும் லாஸ்லியா அழகிய ஃபோட்டோஸ்
1/6
இலங்கை தமிழ் செய்திவாசிப்பாளரான லாஸ்லியா, பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக பங்கேற்று உலகம் முழுவதும் பிரபலமானார்.
இலங்கை தமிழ் செய்திவாசிப்பாளரான லாஸ்லியா, பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக பங்கேற்று உலகம்...
பிங்க் உடையில் பளீச்சென மின்னும் லாஸ்லியா அழகிய ஃபோட்டோஸ்
2/6
இந்த நிகழ்ச்சியில் கவினுக்கும், லாஸ்லியாவுக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது, நிகழ்ச்சியின் டிஆர்பி.,ஐ எகிற வைத்தது.
இந்த நிகழ்ச்சியில் கவினுக்கும், லாஸ்லியாவுக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது,...
பிங்க் உடையில் பளீச்சென மின்னும் லாஸ்லியா அழகிய ஃபோட்டோஸ்
3/6
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த புகழால் அடுத்தடுத்து விளம்பரம் மற்றும் படங்களில் நடிக்க லாஸ்லியாவிற்கு வாய்ப்பு கிடைத்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த புகழால் அடுத்தடுத்து விளம்பரம் மற்றும் படங்களில் நடிக்க...
பிங்க் உடையில் பளீச்சென மின்னும் லாஸ்லியா அழகிய ஃபோட்டோஸ்
4/6
தற்போது ஹர்பஜன் சிங் தமிழில் ஹீரோவாக அறிமுகமாகும் ப்ரெண்ட்ஷிப், பிக்பாஸ் ஆரியுடன் ஒரு படம், புதுமுக ஹீரோவுடன் ஒரு படம் , தர்ஷன் உடன் ஒரு படம் என பல படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது ஹர்பஜன் சிங் தமிழில் ஹீரோவாக அறிமுகமாகும் ப்ரெண்ட்ஷிப், பிக்பாஸ் ஆரியுடன் ஒரு படம்,...
பிங்க் உடையில் பளீச்சென மின்னும் லாஸ்லியா அழகிய ஃபோட்டோஸ்
5/6
படங்களில் பிஸியாக இருந்தாலும், இடையேயான பளீச் என்ற மாடர்ன் உடையில் ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அசத்தி வருகிறார் லாஸ்லியா. 
படங்களில் பிஸியாக இருந்தாலும், இடையேயான பளீச் என்ற மாடர்ன் உடையில் ஃபோட்டோஷுட் நடத்திய...
பிங்க் உடையில் பளீச்சென மின்னும் லாஸ்லியா அழகிய ஃபோட்டோஸ்
6/6
இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் ஃபோட்டோக்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது. 
இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் ஃபோட்டோக்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது. 
Loading next story
Go Back to Article Page
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X