Home / Photos
PHOTOS : கேமராவுடன் கோபித்துக்கொண்ட லொஸ்லியா... சைடு பார்வையில் கவர்ச்சியை அள்ளித்தெளிக்கும் படங்கள் இதோ!
By Chandru
நடிகை லொஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
1/8
Share
நடிகை லொஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
2/8
Share
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக லொஸ்லியா கலந்துகொண்டார்.
3/8
Share
லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
4/8
Share
மேலும் தனது அழகான இலங்கை தமிழால் தமிழ் மக்களை வெகுவாக கவர்ந்தார்.
5/8
Share
பிக்பஸ்ஸிலிருந்து வெளியேவந்தவுடன் தமிழ் படங்களில் நடிக்கத் தொடங்கினார் லொஸ்லியா.
6/8
Share
மேலும் தற்போது இவர் கைவசம் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.
7/8
Share
இவர் அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார்.
8/8
Share
இந்நிலையில் தற்போது இவர் பின்னழகை காட்டியபடி போஸ்ட் செய்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications