Home / Photos
டேபிளுக்கு அடியில் மாஸ் லுக்.. நடிகை லாஸ்லியாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
By Divya Bala
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. இவர் தற்போது மாஸ் லுக்கில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
1/5
Photo Credit: Instagram
Share
பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். லாஸ்லியாவின் ஆர்மி பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாக வலம் வர தொடங்கியது.
2/5
Photo Credit: Instagram
Share
அந்த சமயத்தில் பிக் பாஸ் வீட்டுக்குள் லாஸ்லியா மற்றும் கவின் இவர்களிடையே காதல் மலர்ந்தது. காதலுக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்தாலும் லாஸ்லியாவின் பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து.
3/5
Photo Credit: Instagram
Share
இதனால் இவர்களின் காதல் பிக் பாஸ் வீட்டுக்குள் அப்படியே அடங்கிப்போனது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த லாஸ்லியாவுக்கு ரசிகர்கள் நல்ல ஆதரவு கொடுத்தனர்.
4/5
Photo Credit: Instagram
Share
தமிழ் சினிமாவில் கதாநாயகியாகவும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஃபிரெண்ட்ஸ் டே என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் சினிமாவில் அறிமுகமானார்.
5/5
Photo Credit: Instagram
Share
அதன் பின்னர் சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து நடிகையாக நிலை நிறுத்தி வரும் லாஸ்லியா, அவ்வவ்போது போட்டோஷூட்களில் கவனம் செலுத்துகிறார் . தற்போது டேபிளுக்கு அடியில் இருந்து வித்தியாசமான போஸில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும் இந்த புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகின்றன.


Click it and Unblock the Notifications