Home / Photos
புடவையில் க்யூட்டாக இருக்கும் லாஸ்லியா.. கையில் என்ன பழம் இருக்கு பாத்தீங்களா?
By Divya Bala
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. இவர் தற்போது புடவையில் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
1/5
Photo Credit: Instagram
Share
பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். லாஸ்லியாவின் ஆர்மி பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாக வலம் வர தொடங்கியது.
2/5
Photo Credit: Instagram
Share
அந்த சமயத்தில் பிக் பாஸ் வீட்டுக்குள் லாஸ்லியா மற்றும் கவின் இவர்களிடையே காதல் மலர்ந்தது. காதலுக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்தாலும் லாஸ்லியாவின் பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து.
3/5
Photo Credit: Instagram
Share
இதனால் இவர்களின் காதல் பிக் பாஸ் வீட்டுக்குள் அப்படியே அடங்கிப்போனது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த லாஸ்லியாவுக்கு ரசிகர்கள் நல்ல ஆதரவு கொடுத்தனர்.
4/5
Photo Credit: Instagram
Share
தமிழ் சினிமாவில் கதாநாயகியாகவும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஃபிரெண்ட்ஸ் டே என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் சினிமாவில் அறிமுகமானார்.
5/5
Photo Credit: Instagram
Share
அதன் பின்னர் சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து நடிகையாக நிலை நிறுத்தி வரும் லாஸ்லியா, அவ்வவ்போது போட்டோஷூட்களில் கவனம் செலுத்துகிறார் . தற்போது முந்திரி தோட்டத்தில் புடவையில் செய்து கொண்ட போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதில் இவர் முந்திரி பழங்களை பறித்து தனது கைகளில் வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications