bredcrumb

PHOTOS : அச்சச்சோ.. உங்க டிரஸ் எங்க போச்சு?... வெறும் டவலுடன் ஜம்முனு போஸ் கொடுத்த மாளவிகா... பதறிய ரசிகர்கள்!

By Chandru
| Published: Tuesday, March 15, 2022, 13:18 [IST]
நடிகை மாளவிகா தனது இன்ஸ்டாகிராமில் வெறும் டவலுடன் இருக்கும் ஹாட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
PHOTOS : அச்சச்சோ.. உங்க டிரஸ் எங்க போச்சு?... வெறும் டவலுடன் ஜம்முனு போஸ் கொடுத்த மாளவிகா... பதறிய ரசிகர்கள்!
1/8

2/8
மாளவிகா தமிழ் சினிமாவில் கவர்ச்சிக்கன்னியாக வலம் வந்தார்.

PHOTOS : அச்சச்சோ.. உங்க டிரஸ் எங்க போச்சு?... வெறும் டவலுடன் ஜம்முனு போஸ் கொடுத்த மாளவிகா... பதறிய ரசிகர்கள்!
3/8
இவர் வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற சூப்பர்ஹிட் பாடல்கள் மூலம் அதிக பிரபலமானவர்.

PHOTOS : அச்சச்சோ.. உங்க டிரஸ் எங்க போச்சு?... வெறும் டவலுடன் ஜம்முனு போஸ் கொடுத்த மாளவிகா... பதறிய ரசிகர்கள்!
4/8
மாளவிகாவின் இந்த கவர்ச்சி நடனம் தமிழ் ரசிகர்களின் மனதில் நங்கூரமாய் பதிந்தது.

PHOTOS : அச்சச்சோ.. உங்க டிரஸ் எங்க போச்சு?... வெறும் டவலுடன் ஜம்முனு போஸ் கொடுத்த மாளவிகா... பதறிய ரசிகர்கள்!
5/8
திருட்டுபயலே படத்தில் வரும் மாளவிகாவை யாராலும் மறக்கமுடியாது, அந்த அளவுக்கு கவர்ச்சியாக நடித்திருப்பார். 

PHOTOS : அச்சச்சோ.. உங்க டிரஸ் எங்க போச்சு?... வெறும் டவலுடன் ஜம்முனு போஸ் கொடுத்த மாளவிகா... பதறிய ரசிகர்கள்!
6/8
பின் தமிழ் சினிமாவில் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

PHOTOS : அச்சச்சோ.. உங்க டிரஸ் எங்க போச்சு?... வெறும் டவலுடன் ஜம்முனு போஸ் கொடுத்த மாளவிகா... பதறிய ரசிகர்கள்!
7/8
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

PHOTOS : அச்சச்சோ.. உங்க டிரஸ் எங்க போச்சு?... வெறும் டவலுடன் ஜம்முனு போஸ் கொடுத்த மாளவிகா... பதறிய ரசிகர்கள்!
8/8
இந்நிலையில் தற்போது இவர் 40 வயதிலும் செம ஹாட் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X