bredcrumb

மஞ்சள் தாவணியில் அசத்தும் மாளவிகா மேனன் க்யூட் ஃபோட்டோஸ்

By Mohana Priya
| Published: Thursday, April 15, 2021, 16:17 [IST]
சித்திரை விஷூ கொண்டாட்டத்தை முன்னிட்டு தாவணி அணிந்து ஃபோட்டோஷூட் நடத்திய மாளவிகா மேனன்.
மஞ்சள் தாவணியில் அசத்தும் மாளவிகா மேனன் க்யூட் ஃபோட்டோஸ்
1/6
தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மேனன்.
மஞ்சள் தாவணியில் அசத்தும் மாளவிகா மேனன் க்யூட் ஃபோட்டோஸ்
2/6
2012 ம் ஆண்டு நித்ரா என்ற மலையாள படத்தின் மூலம் நடிக்க வந்தவர் மாளவிகா. 2013 ல் இவன் வேறமாதிரி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
மஞ்சள் தாவணியில் அசத்தும் மாளவிகா மேனன் க்யூட் ஃபோட்டோஸ்
3/6
மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள மாளவிகா மேனன், தமிழில் இவன் வேறமாதிரி, விழா, பிரம்மன், வெத்து வேட்டு, நிஜமா நிழலா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
மஞ்சள் தாவணியில் அசத்தும் மாளவிகா மேனன் க்யூட் ஃபோட்டோஸ்
4/6
தற்போது தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் சில படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் இவர் நடித்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை.
மஞ்சள் தாவணியில் அசத்தும் மாளவிகா மேனன் க்யூட் ஃபோட்டோஸ்
5/6
தமிழில் கடைசியாக அருவா சண்டை என்ற படத்தில் நடித்த மாளவிகா மேனன், விஷூ பண்டிகையை முன்னிட்டு மஞ்சள் நிற தாவணியில் அசத்தலாக எடுத்த ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
மஞ்சள் தாவணியில் அசத்தும் மாளவிகா மேனன் க்யூட் ஃபோட்டோஸ்
6/6
மாளவிகா மேனன் பதிவிட்டுள்ள இந்த ஃபோட்டோக்களுக்கு லைக்குகளும், கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.  
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X